மகாபாரதத்தின் தாக்கமே செல்வராகவனின் பகாசூரன் கேரக்டர்.!
பகாசுரன் படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் நடித்திருக்கிறார் இந்த படத்தை இயக்குநர் மோகன் தயாரித்திருக்கிறார்.இயக்கமும் அவரே.!’ செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடித்திரு க்கிறார். ...