தாயாகிறார் சமந்தா. பத்து மாதம் படப்பிடிப்புக்கு லீவ்!
33 வயசு ஆகப்போகிறது. தாயாகும் ஆசையோ பெரிசு.
எப்படியும் ரெண்டு குழந்தைக்கு அம்மா ஆகணும் என்பது ஆசை.
சினிமாவில் கிளிசரின் போட்டு அழுவதும் பின்னர் சிரிப்பதும் தொழிலாகிப் போச்சு. குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கனும்ல.
அதனால…