“பன்னீர் மஷ்ரும் ‘ செய்வது எப்படி?” சிலம்பரசனிடம் கேளுங்க.!
கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்றாகிவிடும் போலிருக்கிறது ,போகிற போக்கைப்பார்த்தால்.! சமையல் கலையில் பிரபல நடிகர்கள் பின்னி எடுக்கிறார்கள் .அஜித்குமாருக்கு அடுத்த இடம் சிலம்பரசனுக்குத்தான் ! ...