“வெக்கமா இல்லியா ,பெண்களுக்கு விலை பேசுறீங்களா?” நடிகை விளாசல்.!
பரினீதி சோப்ரா. தேசிய விருது பெற்ற பிரபலமான பாலிவுட் கிளி.. வரதட்சணை வாங்கும் ஆண்களை கிழித்து தொங்கவிட்டு அடித்திருக்கிறார். "வரதட்சணை வாங்குறது குற்றம்னு சொல்றோம்.சட்டமும் அதத்தான் சொல்லுது!ஆனா ...