“என் தலையில் சுட்டு விடு! “காதலனுக்கு கட்டளையிட்ட ஆப்கன் பாடகி! தாலிபான்களிடம் சிக்கக்கூடாது!
அர்யானா சயீத் அதிர்ஷ்டவசமாக ஆப்கானில் இருந்து தப்பி இஸ்தான்புல் சென்றடைந்தவர். இவர் பிரபலமான பாப் பாடகி. இவர் தாலிபான்களின் கையில் சிக்கியிருந்தால் ? குதறி இருப்பார்கள். நினைத்துப்பார்க்கவே ...