ரஜினி அரசியலுக்கு வருவாரா? தனுஷ் ஆதரவு கொடுப்பாரா?
கட்சிப்பெயரை அறிவித்து கட்சிக்கொடியை ஏற்றும்வரை டவுட்டுதான்! இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை.என்பதாக.! ரஜினி மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினாரே தவிர அரசியல் இயக்கமாக ...