எடப்பாடி மீது சசிகலாவிடம் புகார்.’ ரத்தக்கண்ணீர் வருதும்மா !’
அதிமுக இப்போதுதான் தன்னுடைய பலவீனத்தை உணரத்தொடங்கியிருக்கிறது. மிகப்பெரிய ஆளுமைகளான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரது தலைமையில் வளர்க்கப்பட்ட அந்த இயக்கம் இன்று மிகப்பெரிய தோல்வியை ...