சினிமா ஃ பிராடு ! பிரபல பாலிவுட் நடிகை சொல்கிறார்.!
ஜாக்குலின் பெர்னாண்டஸ் ,சிங்கள மாடல். ஸ்ரீ லங்காவில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். பாலிவுட்டில் கால் ஊன்றி பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான்கானின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் .வெப் சீரியல்களிலும் நடிப்பவர்.…