
ஜாக்குலின் பெர்னாண்டஸ் ,சிங்கள மாடல். ஸ்ரீ லங்காவில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். பாலிவுட்டில் கால் ஊன்றி பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான்கானின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் .வெப் சீரியல்களிலும் நடிப்பவர்.
இவர் சினிமா உலகத்தில் இருந்தாலும் ‘அகண்ட பார்வை’ கொண்டவர்.
இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தன்னுடைய படத்துடன் ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
“இந்த உலகத்தில் மிகவும் அழகிய மோசடியாக இருப்பது சினிமா”
அவர்க்கேற்பட்ட அனுபவம் அப்படி சொல்ல வைத்திருக்கலாமோ? அவர் சொல்வது உண்மைதானா?












