டி .ராஜேந்தருக்கு பின்னடைவா? தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அவமானமா?
மத்திய அரசின் 'வருமானவரி பிடித்தத்தில் நடப்பில் உள்ள பகிர்மான விகிதாசாரம் தொடர்பான குறைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்வதற்காக நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை தென்னிந்திய திரைப்பட வர்த்தகசங்கத்தின் ...