“எத்தனை லிட்டர் ரத்தம் குடிக்கப் போகிறீர்கள்?” -அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
ஏதாவது ஒரு நிகழ்ச்சி. மந்திரி பிரதானிகள் போகிறார்கள் என்றால் பிளாட்பாரத்தை மறைத்து பேனர்கள்.பிளக்ஸ் போர்டுகள் வைத்து தங்களின் விசுவாசத்தைக் காட்ட கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். அதன் விளைவு ...