மாஸ்டர் படத்துக்கு வந்த நெருக்கடி…! கடைசி நேர குடைச்சல்.!
விஜய் நடித்து வருகிற 13 ஆம் தேதி வெளியாக இருக்கிற 'மாஸ்டர்' திரைப்படத்துக்கு புதிதாக சிக்கல் முளைத்திருக்கிறது.
என்னடா இது எந்த பக்கம் போனாலும் அணை கட்டுறாய்ங்களே என்கிற விநியோகஸ்தர்களின் விசும்பல் சத்தம் தான் கேட்கிறது.
"என்னங்க…