தேர்தலுக்கு முன்னதாக ஏப் .2 ,விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!
படப் பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னர்தான் அந்த படங்களுக்கு பெயர் வைக்கிறார்கள். அதுதான் இன்றைய நாகரீகம். முன்பெல்லாம் பெயரை வைத்துவிட்டு ஷூட்டிங் செல்வார்கள். அது பழசாகிவிட்டது. பிள்ளையை ...