சிலம்பு இல்லாத அரசியல் கண்ணகி! ‘எங்கே என் புருஷன்?’
பூமா அகிலா பிரியா.!
முன்னாள் தெலுகு தேச அமைச்சர். எம்.எல்.ஏ.
இவரது கணவர் மீது போலீசில் புகார் ,ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் கொடுத்திருக்கிறார் .
அன்றிலிருந்து கணவர் பார்கவ் காணவில்லை.
'எங்கே போனார், என்ன ஆனார் என்பது…