‘சன் ‘டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகரின் மகள் .
பூவே உனக்காக சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் பிரபல தயாரிப்பாளர் ஹாஜா மைதீனின் மனைவியான ஆம்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மகளாக நடிப்பவரின் உயிர்த்தோழியாக நடித்தவர்தான்…