பெங்களூருவில் இப்படித்தான் கொரானா டெஸ்ட் நடக்குது.! விடுங்கடா பாவம்.!
https://twitter.com/i/status/1396756637155745795 பெங்களூருவில் கொரானா சோதனைக்காக வீதியில் செல்கிறவர்களை காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் விடுவதில்லை. சாலை ஓரமாக பெஞ்சுகளை போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். சோதனைக்கு இணங்கவில்லை என்றால் அடி உதை ...