பைட் கிளப். ( விமர்சனம்.) உறைந்துபோக செய்யும் காட்சிகள்.!
உறைந்து போனோம் .. இல்லம் திரும்பிய பின் ஒரு குளியல்.!
நல்ல வேலை .. சொக்காயில் ரத்தக்கறை எதுவும் இல்லை. கலவர ஏரியாவில் புழங்கி விட்டு வந்த எபெக்ட் !
"ய ம்மா .. எம் மேல ஏதாவது வாசம் ,கீசம் அடிக்கிது? "
"இல்லீங்க "சகதர்மிணி சொன்ன…