ஸ்ரீ ரெட்டி வீடு தாக்கப்படவில்லை.!புளுகினியின் கப்சாவுக்கு எச்சரிக்கை.!
திரை உலக புள்ளிகள் தன்னை கெடுத்ததாக பலரது பெயரை சொல்லிக்கொண்டு திரிபவர் ஸ்ரீ ரெட்டி. இவருக்கு வாய்ப்பும் கொடுக்காமல் வசிப்பதற்கு இடமும் தராமல் தமிழ்நாட்டுக்கு விரட்டியது ஆந்திரா. ...