போலீஸ் வேட்டையில் இரண்டு நடிகைகள் சிக்கினார்கள். யாரந்த தென்னிந்திய நடிகை?
மும்பை, தானே பகுதியில் பொறி வைத்து வேட்டையாடியதில் இரண்டு நடிகைகளை காப்பாற்றியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தென்னிந்திய நடிகை.! ஊரை சொன்னாலும் பேரை சொல்லக்கூடாது என்கிறது போலீஸ் சட்டம்.! ...