பா.விஜய்யின் இயக்கத்தில் அர்ஜூன் -ஜீவா இணைகிறார்கள்,!
அர்ஜூன் -ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடிக்கப்போகிற படம்தான் 'மேதாவி.'
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் சு.ராஜா 3 வதாக தயாரிக்கிற படம். இயக்குநர் பாடலாசிரியர் பா.விஜய்.
ராஷி கண்ணா கதாநாயகியாக…