விஜய் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகுமா?
வாய்ப்பு இருக்கிறதா?
ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள்.
அன்றைய நாளில் 'மாஸ்டர்'திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நினைப்பதாக ஒரு சேதி.
மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர்…