ரஜினியின் தேர்தல் சின்னம் ஆட்டோ ரிக்சாவா ?புதிய தகவல்கள்.!
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிற வரை இத்தகைய செய்திகள் வெளியாவதை தடுக்க முடியாது. நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கிற கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்பதாக மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களே தகவல் ...








