‘கல்யாணமான ஆண்களை காதலிக்காதே!” -பிரபல நடிகையின் அட்வைஸ் !
ஒரு தடவை ரணமானாலும் அதனது தழும்பு ஆயுட்காலம் வரை இருக்கும் என்பார்கள்.
உண்மையான காதலின் தோல்வியும் அப்படித்தான் இருக்கும்.!
காதலில் தோல்வி அடைந்த மஜ்னுன் ,காதலி லைலாவின் சமாதி அருகில் மாதக்கணக்கில் உறங்கிய நிலையில்…