அண்ணாத்தே ஷூட்டிங் ஆரம்பம். சூப்பர் ஸ்டார் கலந்து கொள்வாரா?
விக்ரம்பிரபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் ஆரம்பம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கொம்பன் முத்தையா இயக்குகிறார் .இதற்காக முழு ஏற்பாடுகளும் மதுரையில் நடக்கிறது.
அடுத்து ஹைதராபாத்தில் இருக்கிற ராமோஜி ராவ்…