தியேட்டர்கள் திறப்பு .மத்திய அரசு வழிகாட்டல் !
ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சினிமா மற்றும் டி வி படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி…