மனு ஸ்மிரிதி பிரச்னை.! சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மீது எப்.ஐ ,ஆர்!
"திருமாவளவன் மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டேன்.போராடுவேன்" என்று பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு பகிரங்கமாக அறிவித்தார் .ஆனால் அடுத்த நாள் போராட ஆள் இல்லாமல் போயிற்று..எல்லாமே இந்த மனு ...