‘மனிதர்களை மந்தையாக்கி பூச்சி மருந்து அடிப்பது ….’பொங்குகிறார் விஜய் மில்டன்!
ஜால்ரா தட்டி சலுகைகளைப் பெறுவது ஒரு வகை ,உண்மையைச் சொல்லி அதனால் வருகிற எதிர்விளைவுகளை சந்திப்பது இன்னொரு வகை. இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் ...