யே …யப்பா! எம்மாம் பெரிய ஒடம்பு. இவருக்கு ஜோடி எங்கேய்யா இருக்கு?
கொரானா செய்தியாகப் பார்த்துப் பார்த்து கவலையும் பயமும்தான் அதிகமாகிறது ! இதை தவிர்க்க அவ்வப்போது விசித்திரமான செய்திகளையும் படிக்கவேண்டும்.படங்களை பார்க்க வேண்டும். கிளு கிளு படங்களுக்கு மீரா ...