“ஷ்ஷ் ….! சொல்லாதே வெளியில்!” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை!
16 நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடிய 'மாஸ்டர் 'திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. விஜய்யின் படம் குறைந்த நாட்களே தியேட்டர்களில் ஓடினாலும் வசூலில் ...