16 நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடிய ‘மாஸ்டர் ‘திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
விஜய்யின் படம் குறைந்த நாட்களே தியேட்டர்களில் ஓடினாலும் வசூலில் சக்கரவர்த்திதான்.!
வாங்கிய யாருக்குமே நாட்டம் இல்லை.லாபம்தான்.!
எவ்வளவு லாபம் என்பதை பார்க்கலாம்.!
இந்தியா : 185 கோடி ( மொத்த வசூல்.)
உலகம் முழுவதும் : 228 கோடி ( மொத்த வசூல்.)
விவரம்.:
- தமிழ்நாடு 70 கோடி ( விற்ற விலை. 62. 50 கோடி.)
- ஆந்திரா ,தெலங்கானா 14.4 கோடி ( வி.விலை 8.50 )
- கர்நாடகா 7.30 கோடி. ( வி.விலை 5 கோடி.)
- கேரளா 5.40 கோடி. ( வி.விலை 4.50 கோடி.)
- வட இந்தியா 2.50 கோடி. ( வசூல் திருப்தியில்லை.)
- இந்தியாவில் டிஸ்ட்ரிபியூட்டர் பங்கு : 99.60 கோடி
- உலக அளவில் டிஸ்ட்ரிபியூட்டர் பங்கு : 118.35 கோடி.( முதலீடு 96 கோடி.)