ராம்கோபால்வர்மாவின் ‘மல்கோவா ‘படம் .அரை ,முழு நிர்வாணம் உண்டா?
சர்ச்சைக்குரிய படங்கள் ,கருத்துகள் ,என்றால் ராம் கோபால் வர்மாவைத்தான் சொல்ல முடியும். வித்தியாசமான மனிதர். தற்போது 'கிளைமாக்ஸ் 'என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.இதில் மியா மல்கோவா என்கிற ...
