Browsing Tag

முதுநிலை படடதாரி

முது நிலை பட்டதாரியானார் சிரிப்பு நடிகர் முத்துக்காளை !

சிரிப்பு நடிகர் என்றால் அவரை ஏளனமாகப்பார்க்கிற நிலையை மாற்றியவர்கள் கலைவாணர் என்.எஸ்.கே., டணால் தங்கவேலு ,நாகேஷ் ஆகியோரை சொல்லலாம். ஆனாலும் பின்னர்  வந்து புகழ் பெற்ற  சில நடிகர்கள் மற்ற சிரிப்பு நடிகர்களை தங்களுக்கு கீழாக அடக்கி…