அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் ராகவா லாரன்ஸ்.
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது..
வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது..
இன்னும் சில…