“நான் பெண்களின் உடம்பை விரும்புகிறவன்!” ராம்கோபால் வர்மா அதிரடி!
சர்ச்சைகளும், ராம்கோபால் வர்மாவும் இரட்டைப்பிறவிகள். என்றைக்கு மும்பையில் இருந்து வீட்டைக் காலி செய்து ஹைதராபாத்தில் வந்து குடியேறினாரோ.. அன்றிலிருந்து டிவிட்டரில் நாயகனாக இருக்கிறார் ராம்கோபால் வர்மா. ...