நேஷனல் அவார்டு இல்லியா,விடுங்க கவலைய எடப்பாடி அவார்டு வாங்கிடலாம்!
தேசிய அவார்டு இன்று மாலை அறிவிக்கப் பட்டது . 'மாநில அளவிலான தேர்வில் 'பாரம்' என்கிற தமிழ்ப் படத்துக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி.! மேற்குத் தொடர்ச்சி ...