அட்லீ மீது அகோரம் பிரதர்ஸ் கோபம்? தயாரிப்பாளர்கள் மீது விஜய் கோபம்.?
எப்படியெல்லாம் தயாரிப்பாளர்கள் அவதிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது? விஜய் நடித்த பிகில் படம் வசூலில் ரிக்கார்ட் செய்திருந்தாலும் சிலபல குறைகளுக்காக டைரக்டர் அட்லி மீது தயாரிப்பு நிறுவனம் ...