கணவர் மரணம்: சம்பிரதாயங்களை உடைத்த பிரபல நடிகை.!
சம்பிரதாயங்களை உடைத்தெறிந்த நடிகை மந்திரா பேடி .
இவரது கணவர் ராஜ் கவுசல் .( வயது 49.) பிரபலமான தயாரிப்பாளர்.
மாரடைப்பினால் இறந்து விட்டார். இவர்களுக்கு வீர் என்றொரு மகன் இருக்கிறார். ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து…