ரோஜா சீரியல் நடிகையின் காதல் கல்யாணம் நின்றது.
ரோஜா சீரியலில் பப்ளிமாஸ் மாதிரி ஒரு நடிகை வருவாரே கன்னமெல்லாம் உப்பி.!
அவரது கல்யாணம் மணமேடை ஏறாமலேயே நின்று போனது.
இவர் தெலுங்கு நடிகை.பெயர் பிரியங்கா. இவர் தெலுங்கு நடிகர் ராகுல் என்பவரை காதலித்தார். தெலுங்கு திரை உலகத்தை விட …