‘வக்கிர ‘வர்மாவின் முதல் லெஸ்பியன் படம்.!
"இரண்டு பெண்களுக்கிடையில் மலர்ந்த காதலை மிகுந்த கண்ணியத்துடன் வெளியிட்டிருக்கிறேன். ஆண் -பெண் இருவருக்குள்ள காதலை எப்படி போற்றுகிறோமோ அதையே இந்த பெண்கள் விஷயத்திலும் காட்டியிருக்கிறேன் "என்கிறார் இயக்குநர் ...