வனிதா விஜய்குமாருக்கும் பீட்டர்பாலுக்கும் சண்டை! காரிலிருந்து தள்ளிவிட்டார்.
"என்னண்ணே ,அந்த வனிதாம்மா,புருசன் பீட்டர்பாலை கோவாவில வெச்சி செம பரேடு நடத்துனதா பேசிக்கிறாய்ங்களே .நெசமாண்ணே?" "எனக்கென்ன தெரியும்டா குருசாமி.! நானும் கேள்விப்பட்டேன். கோவா எப்படிப்பட்ட எடம் தெரியும்ல ...








