அடடே கல்யாணம்! முதலிரவு நடந்ததா?
இதைத்தான் விதின்னு சொல்வாய்ங்களோ?
பின்னே என்னங்க, கல்யாணத்தன்னிக்கி மேல சட்டை கூட போடாம வெறும் அரைக்கால் டவுசரை மட்டும் போட்டுக்கிட்டு தாலி கட்டணும்னா அத விட கொடுமை வேற என்னங்க.?
இதில கையை 'சிலிங் ' போட்டு தங்கவேண்டியதா…