குங்குமம், சங்கு வளையல் அணிய மறுத்த பெண்ணுக்கு விவாகரத்து!
கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் விசித்திரமான வழக்கு.! "சங்கு வளையலையும் , நெற்றி வகிட்டில் வைக்கவேண்டிய குங்குமத்தையும் மனைவி மறுக்கிறாள்.அதனால் விவாகரத்து வழங்க வேண்டும் "ஒரு கணவன் வழக்குத் ...