“முத்தம் தரமுடியாது!போய்யா !”தமிழ் நடிகையிடம் ஏமாந்த தெலுங்கு நடிகர்.!
நிவேதா பெத்துராஜ். தமிழ் நடிகை. இவர் தெலுங்கில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இன்னும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போல்டான படங்களை வெளியிட்டிருந்தார். சில ...