நிவேதா பெத்துராஜ். தமிழ் நடிகை. இவர் தெலுங்கில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இன்னும் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போல்டான படங்களை வெளியிட்டிருந்தார். சில படங்கள் அவர் எதற்கும் தயார்தான் போல என நினைக்கிற அளவுக்கு இருந்தது.
தற்போதெல்லாம் படு கவர்ச்சியான படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுதான் வாய்ப்புகளை தேடுகிறார்கள். அதற்கென சில பிஆர்ஓ இருக்கிறார்கள். அவர்கள் இதற்கென தனியாக அமவுண்ட் வாங்கிக் கொள்கிறார்கள்.
பாகல் என்கிற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ள நிவேதா பெத்துராஜிடம் நாயகன் விசுவாக் சென்னுக்கு உதடு கவ்வி முத்தமிட சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டார் நிவேதா. நடித்த படங்களில் எல்லா கதாநாயகிகளுக்கும் லிப் லாக் கொடுத்த விசுவாக் சென்னுக்கு பலத்த ஏமாற்றமாம்.