“முத்தம் தரமுடியாது!போய்யா !”தமிழ் நடிகையிடம் ஏமாந்த தெலுங்கு நடிகர்.!
நிவேதா பெத்துராஜ். தமிழ் நடிகை. இவர் தெலுங்கில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இன்னும் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போல்டான படங்களை வெளியிட்டிருந்தார். சில படங்கள் அவர் எதற்கும் தயார்தான் போல என…