“தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டு!” வி.சி.க.திருமாவளவனுக்கு காயத்ரி சவால்.!
டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார் காயத்ரி ரகுராம்.
கல்யாணம் ஆகி வெளிநாடு சென்றார், கசந்து போனது உறவு.!
டைவர்ஸ் ! தாயகம் திரும்பி வந்து விட்டார். வந்தவருக்கு திரை உலகில் அவ்வளாக சொல்லிக்கொள்ளுமளவுக்கு வாய்ப்புகள் இல்லை.
இருக்கவே…