அமேசான் தீ! ஓவியரின் நெஞ்சில் நெருப்பு!
ஆதவனின் கரங்கள் நிலத்தில் விழாத வகையில் அடர்ந்து படர்ந்த மிகப்பெரிய காடு அமேசான் என்பார்கள்.
உலகத்தின் நுரையீரல் என அழைக்கப்படுகிற உயிர்காக்கும் காடு!
இந்தக்காட்டில் தீ!
நிலத்துக்கு அடியில் கனிமப் பொருட்கள் ஏராளம் என்பதால்…