“கழுத்தை வெட்டிடுவேன்!” -தொண்டரை மிரட்டிய ஹரியானா முதல்வர்!
ஓட்டுக் கேட்பதற்காக தொண்டர்களை கெஞ்சி கூத்தாடிய தலைவர்கள் தேர்தல் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவார்கள்.
பாஜக மட்டும் விதி விலக்கா?
ஹரியானா முதன் மந்திரி மனோகர்லால் கட்டார். இவர் சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து 'ஜன ஆசிர்வாத்…