போதை பொருள் வழக்கு; ரகுல் பிரீத் ,சார்மியிடம் கிடுக்கிப்பிடி !
போதையும் சினிமாவும் பிரித்துப்பார்க்க இயலாதவை.
அங்கே இருக்கிறவர்கள் 100க்கு 100 உத்தமர்கள் என அவர்களாலேயே வாதிட முடியாது.
எப்படி அரசியல் என்றால் அதில் ஊழலும் கலந்துதான் இருக்கும் என்பதைப்போல போதையும் சினிமாவில் ஒரு அங்கமே.!…