விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன்….ஜனநாதன் முயற்சி.
வெளிநாட்டு மருமகள் என்கிற பட்டியலில் இணைகிறவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருக்கிறது.
சினிமாவில் இனி நடிப்பாரா என்கிற சந்தேகம் கிளை விட்டு கொடியாய் படர்ந்து நிற்கிறபோது....இப்படி ஒரு செய்தி.!
ஸ்ருதிஹாசன் நடிக்க வருகிறார்.!…